காதலித்துபார்

பாலைவனத்தில் பனிபடரும்
புத்தகம் நடுவில் பூக்கள் முளைக்கும்
புதிது புதிதாய் வார்த்தை தோன்றும்
பூனைகூட புன்னகைப்பதாய் தோன்றும்
மழை மேகம் மலர் தூவும்

எழுதியவர் : ஜார்ஜ் (4-Apr-15, 5:43 pm)
சேர்த்தது : ஜார்ஜ் தமிழா
பார்வை : 108

மேலே