காத்திருப்பு தொடர்கிறது - 2
என் தூரிகைகளால்
உருவம் பெற்றாய்...
என் கனவுகளாய்
குணங்களைப் பெற்றாய்....
உனக்காக நானும்
எனக்காக நீயுமாய்
வாழ்கிறேன்
என் கற்பனைகளில்..!
நிஜங்களில் என் நாயகனாய்
நீ வருவாய் என நினைத்து....!!
என் தூரிகைகளால்
உருவம் பெற்றாய்...
என் கனவுகளாய்
குணங்களைப் பெற்றாய்....
உனக்காக நானும்
எனக்காக நீயுமாய்
வாழ்கிறேன்
என் கற்பனைகளில்..!
நிஜங்களில் என் நாயகனாய்
நீ வருவாய் என நினைத்து....!!