வலை வீசி

கள்ளம் கபடமற்ற
குழந்தைகட்கு
காணும் சிறு
காட்சிக் கூட
கோடிக்கணக்கில்
மகிழ்ச்சியைக்
கண்களில் நிறைக்கிறது!
கள்ளமற்ற உள்ளங்களுக்கு
சிறு விஷயமும்
பெரு மகிழ்ச்சியைத் தருகிறது!
வஞ்சக உள்ளங்கள்
வலை வீசி தேடுகின்றன இன்பத்தை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (4-Apr-15, 8:23 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : valai veesi
பார்வை : 64

மேலே