தொடர்

நிழல் சோகங்கள் முடிந்து
வீட்டில்
நிஜ சோகம் ஆரம்பம்-
தள்ளாடும் தலைவன் வருகை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Apr-15, 6:56 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thodar
பார்வை : 91

மேலே