நானும் காதலித்தேன் ……………

நானும் காதலித்தேன்
அவள் என்னருகில் இருக்கையில்

நானும் காதலித்தேன்
அவள் என்னை பார்க்கும் பொழுதெல்லாம்

நானும் காதலித்தேன்
அவள் என்னை குரலால் ஆளும் பொழுதெல்லாம்

நானும் காதலித்தேன்
அவள் என்னைக் காதலிக்கும் பொழுதெல்லாம்

நானும் காதலை வெறுத்தேன்
அவள் அருகில் அவள் கணவன் இருக்கையில் ……………!

எழுதியவர் : ராஜா (5-Apr-15, 2:00 pm)
பார்வை : 748

மேலே