ஒரு தலை காதல்

அவள் தூக்கி எறிந்த ,
காகித துண்டுகளும் ..

விரைத்து ,
முறைக்கின்றது ..

என்னைக் கண்ட நொடியில் ..

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (5-Apr-15, 9:44 pm)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 561

மேலே