தமிழாய்த் தமிழுக்காய்த்

தமிழாய்த் தமிழுக்காய்த் தனிநாடு வேண்டும்
அதையும் தமிழாள வேண்டும்
தமிழாய்த் தமிழுக்காய்த் தனிஉயிர் வேண்டும்
செந்தமிழே மூச்சாக வேண்டும்
தமிழாய்த் தமிழுக்காய்த் தமிழர் வாழவேண்டும்
தமிழாலே தரணி வாழவேண்டும்

எழுதியவர் : moorthi (5-Apr-15, 5:47 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 90

மேலே