எழுதும் சித்திர சபை

குற்றால அருவிக் கரையருகில்
ஓர் அழகிய சித்திரசபை
பார்த்திருக்கிறேன்
தமிழ் அருவிக் கரையருகில்
ஓர் எழுதும் சித்திரசபை
தினம் எழுதிக்கொண்டிருக்கிறேன்

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Apr-15, 9:07 am)
பார்வை : 75

மேலே