மனக்கணக்கு

மனக்கணக்குதான்....
-------------------------
நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற உத்வேகம்
என் மகள்களை பொம்மை கடைக்கு அழைத்து போகும் பொழுது தான் அதிகமாக வருகிறது !!!!

எழுதியவர் : மாஜாபா (5-Apr-15, 10:34 pm)
பார்வை : 166

மேலே