தனிமை

தாலாட்டு பாட தாயுமில்லை,
சோகங்களை பகிர்ந்து கொள்ள சொந்தமுமில்லை,
தோள் கொடுக்க தோழனுமில்லை.
தவிக்கிறேன் "தனிமை"-யில்
தனியாய்!
"சோகங்களை" சேர்த்து கொண்டே
போகிறேன் என் மனம் என்கிற குப்பைதொட்டியில்!!
சோகங்களை வெளிகாட்டி கொள்ளாமல் நடிக்கும் நடிகனான்
"கண்கங்களும்" கலங்கினே என்
கவலை தீர்க்க முடியவில்லையென்று
"தனிமை"யே என்னுடன் இருந்துவிடு
"ஆழுவதற்கு" இல்லை
"இளைப்பாவதற்கு".

எழுதியவர் : கோபி (6-Apr-15, 11:48 am)
Tanglish : thanimai
பார்வை : 382

மேலே