ஹைக்கூ

கேட்கும் பொழுதெல்லாம்
கிடைத்தப்போது தெரியவில்லை
கேட்டும் கிடைக்காதப்போது தான்
புரிந்துக் கொண்டேன்
தாயின் அன்பை ………….…!

எழுதியவர் : ராஜா (6-Apr-15, 2:23 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : haikkoo
பார்வை : 114

மேலே