தானியங்கி பணவழங்கி

கொலை செய்தவனுக்கு
ஐம்பது ஐநூறு ரூபாய்
நோட்டுகளை கக்கியது.

உடல் நொந்தவனுக்கு
ஐந்து நூறு ரூபாய்
நோட்டுகளை கக்கியது.

இது செய்தது, செய்வது
நன்மையா? தீமையா?

புரியாத புதிர் - தானியங்கி பணவழங்கி.

எழுதியவர் : அரிபா (6-Apr-15, 5:26 pm)
சேர்த்தது : ஹரி
பார்வை : 105

மேலே