சகிப்புத் தன்மை

கருவாடுச் சந்தையில்
குட்டி பிள்ளயார் கோவில்
சகிப்புத் தன்மையுடன் ஐயர் பூஜை செய்கிறார்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Apr-15, 6:40 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : sagipputh thanmai
பார்வை : 75

மேலே