கிளி

டாக்டர் : என்னய்யா இது.....கை இப்படி இருக்கு?


நபர் : கிளி கடிச்சது டாக்டர்...!


டாக்டர் : கிளி கொத்திரிச்சுன்னு சொல்லுயா...


நபர் : இல்ல டாக்டர்....கிளி கடிச்சதுதான்...


டாக்டர் : என்னய்யா சொல்ற..?


நபர் : என் பொண்டாட்டி பேரு பைங்கிளி டாக்டர்...!

எழுதியவர் : உமர் ஷெரிப் (7-Apr-15, 2:51 am)
Tanglish : kili
பார்வை : 494

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே