சிரிப்பு

சிரிப்பு:1
அது நட்பா? காதலா?
என்று தெரியாமலே பலரில்
முதல் காதல்
முடிந்து விடுகிறது.......!!!!!!!!

சிரிப்பு:2
கடவுள் உனக்கு என்ன செய்தார்
என்று கேட்காதே.உன்னை எல்லாம்
ஏதும் செய்யாமல் விட்டு வைத்திருப்பதே
பெரிய விஷயந்தான்.

சிரிப்பு:3
அம்மா:எதுத்த வீட்டு கனகா மகள் பத்மா
டில்லிக்கு போய் படித்து வாரா??

மகன்:ஏன் அம்மா!!! அவங்க வீட்டுலே படுக்க
இடமில்லையா???

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (7-Apr-15, 12:49 am)
Tanglish : sirippu
பார்வை : 358

மேலே