ஒருவாய் டீ

நபர்1: என்மனைவி டீ போட்டா டேஸ்ட் தொண்டையிலேயே இருக்கும்
நபர்2: அடபோடா என்மனைவி போட்டா டீயே தொண்டைலதான் இருக்கும் உள்ளேயும் போகாது வெளியேவும் வராது (அவ்ளோ மட்டம்) ஒருவாய் டீ

எழுதியவர் : moorthi (6-Apr-15, 9:03 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : oruvai dii
பார்வை : 230

சிறந்த நகைச்சுவைகள்

மேலே