ஊருக்கு நாறிய தாழம்பூ 0 தாரகை 0
எழுதுவதற்கு கோர்க்கப்படும்
சொல்லிலும்
பேசுவதற்கு சேர்க்கப்படும்
வார்த்தையிலும்
காட்டுவதற்கு செய்யப்படும்
செயலிலும்
இறந்து கிடப்பது
மனம் மட்டுமே!
எழுதுவதற்கு கோர்க்கப்படும்
சொல்லிலும்
பேசுவதற்கு சேர்க்கப்படும்
வார்த்தையிலும்
காட்டுவதற்கு செய்யப்படும்
செயலிலும்
இறந்து கிடப்பது
மனம் மட்டுமே!