இதழ்கள் திறந்த தாமரை அவள் முகம் - 12005

தாமரை இதழோரத்தில்
தடவிய திருஷ்டி வரிகள்
தேவதை இமையோரத்தில்
தீட்டிய கரு மை நிறங்கள்....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (7-Apr-15, 10:33 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 127

மேலே