நட்புக்குள் காதல்

எண்ண அலைகளில்
நீந்தியனவெல்லாம்
உன்னிடமே உரைத்தேன்
முதலில்...

எதார்த்தமாய் உதித்த
காதலை மட்டும்
எப்படி உரைப்பேன்
மற்றவரிடம்...

நட்புக்குள் காதல்..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (7-Apr-15, 3:50 pm)
Tanglish : natpukkul kaadhal
பார்வை : 51

மேலே