அழகும் அனுபவமும் - 12011

முடியும் அழகு.....!

முயன்றால்

முடியும் பழகு.....!

பாடங்கள் என்பது

படங்களும் கூட...!

படிப்பினை என்பது

அனுபவம்தானே....!

எனவே

இப் பாடத்தில் நீதி

முடியும் பழகு......!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (7-Apr-15, 5:36 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 61

மேலே