மழைநீர்

மேகக் கருவுற்று மின்னல் இடியாலே
தேகம் சிதைகையில் திக்கெட்டை – சோக
மயமாக்கி மண்ணில் மழையின் துளியாய்
நயமாய் விழும்நீர் நளிர்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (8-Apr-15, 2:39 am)
பார்வை : 113

மேலே