என் வலிகளில் சில -சகி

வாழ்க்கை .....

நம்பிக்கை துரோகம்
செய்த உறவையே
மன்னித்து மறந்துவிட்டேன்.....

நம்பாத உறவே
உன்னை நம்பவே
மறுக்கிறது உள்ளம் ....

கடந்துவந்த வலிகளை
என்னும் தருணம்
மனம் ஏனோ என்
மரணத்தை எண்ணியே
பயணமாகிறது .....

எழுதியவர் : சகி (8-Apr-15, 1:09 pm)
பார்வை : 469

மேலே