காதல் தோல்வி ஹைக்கூ

சிந்தித்து செயல்படு என்று யார்
உன்னிடம் சொன்னது என்று தெரியவில்லை
காதலிக்கும் பொழுது சிந்திக்கவில்லை
கல்யாணம் என்ற பொழுது சிந்தித்தாய் செயலும்பட்டாய்
அவன் உனதருகில் மணமகனாக
நான் என் தாயருகில் பிணமாக ……………………….!

எழுதியவர் : ராஜா (8-Apr-15, 2:06 pm)
பார்வை : 355

மேலே