காதல் வலி - மரணத்தை நோக்கி ...........................
உடலெங்கும் வேதனை
உன் நினைவுகள் கொடுக்கும் சோதனை
தாங்கிக்கொள்ள முடியவில்லை
உன் பிரிவை
பிளேடால் அறுக்கிறேன்
கைகளில் உன் பெயரை
எனக்கு நானே சூடு வைக்கிறேன்
சிகரெட்டால்
மரணம் சூழ்ந்தாலும்
மறிப்பதில்லை
உன்னை மறக்க நினைத்தாலும்
முடியவில்லை
என்னை தொட்டு செல்லும்
உன் நினைவுகள்
நிமிடத்திற்கு நிமிடம் வெட்டி செல்கிறது
என் நரம்புகளை
மூச்சை அடக்கி விட
எத்தனித்தாலும்
உன் முகம் வந்து
கலைத்து விட்டு செல்கிறது
என் கண்களுக்கு
தூக்க மருந்தாக
என் கண்ணீரை கொடுத்தும்
தூங்க மறுக்கிறது
என்னுள் உன் நினைவுகளை
அழிக்க விஷத்தை பாச்சியும்
அழிக்க முடியவில்லை
உன்னால் சாகவும் முடியாமல்
வாழவும் முடியாமல்
நடை பிணமாய் நடக்கிறேன்
நீ இல்லாத வாழ்க்கையை
வெறுத்து மரணத்தை நோக்கி..............
இப்படிக்கு...............................உன்னவன்