என் கவிதைகள் மாறும் சுனாமியாய்



எங்கேயோ இருக்கிறாய் என் கவிதைக்கு

கருபொருளாக இன்னும் நேரில் அருகில்

வருவாய் என்றால் நிச்யமாய் மாறும்

சுனாமியாய்

என் கவிதைகள்

எழுதியவர் : rudhran (2-May-11, 5:10 pm)
பார்வை : 313

மேலே