எல்லாம் ஒரு சாண் வயிறே - 12023
பறந்து திரிந்தாலும் பரந்த வானிலே
பறவை அமரவே சிறு இடம் மரக் கிளை
சிரித்து மகிழ்ந்தாலும் செகத்தையே வென்றாலும்
சிந்தை தோற்பது பசி என்ற அடுத்த வேளை......!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
