பென்சில் ஓவியங்கள் - 10022

பவுர்ணமி ஒளியில்
பூமியில் நிழல்கள்

கவிஞன் தன்

பென்சிலால் வரைந்த
புதுவித ஓவியங்கள்.....!!

அழி ரப்பராய் மெல்ல மெல்ல
அடுத்த நாள் விடி வெள்ளி....!!

அவன் வரையும் வண்ண ஓவியம்
அழகு விடியலும் இனிய பகலும்....!!

எழுதியவர் : ஹரி (10-Apr-15, 12:28 am)
பார்வை : 342

மேலே