வண்ணத்துப் பூச்சிகளின் ஹம்மிங் - 12021

சின்னக் குழந்தைகள் வரைந்த
வண்ண ஓவியங்கள்
சத்தமே இல்லாத
சங்கீதம்......!!
இமைகள் விரிகிறது செவியாய் மாறுகிறது
இதயம் கேட்கிறது இனிமை மலர்கிறது.....!!
சின்னக் குழந்தைகள் வரைந்த
வண்ண ஓவியங்கள்
சத்தமே இல்லாத
சங்கீதம்......!!
இமைகள் விரிகிறது செவியாய் மாறுகிறது
இதயம் கேட்கிறது இனிமை மலர்கிறது.....!!