வரும்காலத் திசை நோக்கி - வானில் பறக்கும் பறவைகள் - நம் நினைவுகள் - 12020

இறகுகள் வலித்தால்
இலக்குகள் தொலைவு
இறுதிவரை முயற்சி - அது
இனிமையான பயிற்சி
இருக்கட்டும் ஓரம் கட்டு உடல் தளர்ச்சி
இதயத்தில் உரம் கூட்டு இனி வளர்ச்சி....!!

எழுதியவர் : ஹரி (10-Apr-15, 12:07 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 468

மேலே