தேர்வு அறையும் தேனீர் கடையும்

தேர்வு அறையில் நேரம் போகவில்லை
கேள்வித்தாளை கண்ட கணம் முதல், தேநீர் பருகையில்
நேரம் போதவில்லை, நண்பனோடு நிமிடங்கள் செலவிட.
நண்பனின் கடுஞ்சொல் கூட ஞாபகம் இருக்கிறது,
இருவரி பதில் அது மறந்தே போனது.

எழுதியவர் : (10-Apr-15, 5:40 am)
சேர்த்தது : chandru siva
பார்வை : 115

மேலே