வலியோடு பயணம்
உன்னோடு -என்
விழிகளும்
என்னோடு -உன்
வலிகளும்
வாழ்கின்றதே ..
இன்று விழிகளை இழந்து
வழியில்லாமல் இருக்க .......
-உன்
விழிகள் தந்த
வலிகள் மட்டுமே-என்
வாழ்வோடு பயணம் செய்கிறது
தன் வழி பார்த்து
உன்னோடு -என்
விழிகளும்
என்னோடு -உன்
வலிகளும்
வாழ்கின்றதே ..
இன்று விழிகளை இழந்து
வழியில்லாமல் இருக்க .......
-உன்
விழிகள் தந்த
வலிகள் மட்டுமே-என்
வாழ்வோடு பயணம் செய்கிறது
தன் வழி பார்த்து