வலி தந்த ரணம்
கடந்த
காலங்களில்...
எங்கேயோ
விழுந்தது இடி ..
எனக்கு கவலையில்லை
நான் நலமுடன்
இருக்கிறேன்...
நிகழ்காலத்தில்
என்மேலும்
விழுந்தது இடி
நிச்சயமாய் புரிகிறது
வலி தந்த ரணம் ?
-----------------------------------------------------
மறு பதிவு ## குமரேசன் கிருஷ்ணன் ##