எங்கள் வீட்டுத்தோட்டம்

எங்கள் வீட்டுத்தோட்டம்...

கோழிதன் குஞ்சு களோடு
கொஞ்சிடும்; ஆணாதிக்க
சேவல் போயதை கலைக்கும்; நடுவில்
முயல்போய் செடிகளை முறிக்கும்; சிட்டுக்
குருவிகள் சிதரக்கண்டு; கோழியோ
குஞ்சுகளைக் காத்து நிற்கும்! கன்றோ
தாயிடம் குதித்துக் குலவும்! பூனை
மெல்லக் தவழ்ந்து பார்க்கும்; அதை
ஒர் நாய்போய் குலைக்கும்!!

பார்த்திபன்.ப
21/03/2015

எழுதியவர் : பார்த்திபன்.ப (10-Apr-15, 11:51 am)
சேர்த்தது : P PARTHIBAN
பார்வை : 147

மேலே