காதலுக்கும் மரணமுண்டு

காதலுக்கும் அழகுண்டு
அவள் சிரிக்கும் பொழுது……
காதலுக்கும் மணமுண்டு
அவள் நுகரும் பொழுது……
காதலுக்கும் மரணமுண்டு
அவள் என்னை நீ யாரென்று கேட்கும் பொழுது……!

எழுதியவர் : ராஜா (12-Apr-15, 1:49 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 477

மேலே