ஏனடி எனக்கு மட்டும்

நீ மிதித்தால்
எறும்புக்கு கூட
வலிக்காதே
அப்படியிருக்க……
ஏனடி எனக்கு மட்டும்
தாய் தனது குழந்தையை
பெற்றெடுக்கும் வலியை கொடுக்கிறாய் - நீ
என் காதலை உதாசினப்படுத்தும் போது ……!

எழுதியவர் : ராஜா (12-Apr-15, 2:05 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 608

மேலே