காதல் தோல்வி கவிதை

சுற்றும் முற்றும் மக்கள்
நடுவில் என் தேவதை
என் வாழ்வில் மகிழ்ச்சி ……!
அதே போல் ……
சுற்றும் முற்றும் மக்கள்
நடுவில் நான் [மரணமடைந்த நிலையில்]
அவள் வாழ்வில் மகிழ்ச்சி ……!

எழுதியவர் : ராஜா (12-Apr-15, 2:15 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 394

மேலே