காதல் தோல்வி கவிதை
முதலாம் உலகப்போர்
இரண்டாம் உலகப்போருக்கு முன்….!
இரண்டாம் உலகப்போர்
மூன்றாம் உலகப்போரு(என் காதல்)க்கு முன்….!
அன்பே அதுபோல் என் காதலையும்
உன் கல்யாணத்திற்கு முன் என்றாக்கிவிடாதே ….!