திசைகள் மாறவில்லை
தாயே உனை நோக்கிய
திசைகள் மாறவில்லை
உச்சி முகர்ந்து
உதிரபாலூட்டி
தத்தி வளர்த்து நடைபயின்ற
அன்னையே உனை
நோக்கிய திசைகள் மாறவில்லை
அசையா நெஞ்சுடன்
ஆயிரம் ஆசைகளுள்
உன் பூ முகத்தை காண
துடிக்கும் என் திசையும்
மாறவில்லை. ......