நிதம் பிறப்பு

நித்திரை விழிப்பில்
நினைவின் உயிர்ப்பு
நிதம் ஒரு பிறப்பு!
நிஜமா பொய்யா
நீங்கா தவிப்பு!

எழுதியவர் : கானல் நீர் (13-Apr-15, 9:23 am)
Tanglish : nitham pirappu
பார்வை : 74

மேலே