வறுமை

"ரோட்டோரத்தில் உறைவிடம்
குப்பைதொட்டியோ என் உணவிடம்
ஏன் இந்த பிறப்பிடம்
வருந்துகிறேன் நான் உன்னிடம்
இப்படிக்கு வறுமை "

எழுதியவர் : நந்தினி வேலாயுதம் (13-Apr-15, 6:25 pm)
Tanglish : varumai
பார்வை : 73

மேலே