நாகாவாராயினும்

வாழ்க்கையில் தோல்வி இசைமீட்டினால்,
வணங்கிடும் தெய்வம், பொய்யாகுமோ...?!

வர்த்தையில் கொஞ்சம் வசைபாடினால்,
வாழ்த்திய நெஞ்சம், பொய்யாகுமோ....?!

எழுதியவர் : இரவி (13-Apr-15, 6:17 pm)
சேர்த்தது : இரவி
பார்வை : 82

மேலே