அன்னை

பத்து மாதம் சுமந்து
பத்திரமாய் நம்மை வளர்த்து
பாத்திரமாய் நம்மை உலகினில்
பரப்பியவள்

எழுதியவர் : சித்திரைசிவா (3-May-11, 12:37 pm)
சேர்த்தது : mariappan
Tanglish : annai
பார்வை : 451

மேலே