ஆனந்திக்கு சமர்ப்பணம்
ஆனந்தத்தை அல்லி தந்தவள்...
என் அன்னை...
அல்லி தந்த என் அன்னையை
ஆண்டவன் அழைத்து கொண்டான்...
ஆண்டவன் அழைத்ததால்
அன்னையையும், ஆனந்தத்தையும்,
இழந்த அனாதயானேன் அன்று...
ஆண்டவன் இறக்கம் படைத்தவன்
பறித்த அனைத்தையும்...
திருப்பி அளித்துவிட்டான் இன்று
ஆனந்தியின் மூலம்...
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
என் அன்னை உருவில் ஆனந்தியோடு...
இனி...
பிரிவென்பது என் அன்னைக்கு அல்ல எனக்கு..
ஆம் நான் வாழ்ந்து விட்டேன்...
இறைவா... அழைத்துகொல் என்னை...
வாழவிடு என் அன்னையை...
என்றும் உன் இதய துடிப்பில் நான்...