மறப்பது கடினம்

கதைகள் ,கவிதை
வாசிக்க ஆரம்பித்தேன்
அப்படியாவது
உன்னை மறாக்கலாம்
என நினைத்தேன் முடியவில்லை
நாட்கள் அதிகரித்துக்
ஆண்டுகள் ஆன பின்பாவது
உன்னை மறாக்கலாம்
என நினைத்தேன் முடியவில்லை
உற்றார், உறவினர்
என்மீது கொண்ட பாசத்தால்
உன்னை மறாக்கலாம்
என நினைத்தேன் முடியவில்லை
புயலின் சக்தியை விட
வலிமை அதிகம்,
உன் நினைவுகளுக்கு அவற்றை
உன்னை பிரிந்த நாட்களில் புரிந்து கொண்டேன்