சித்திரை திருநாள் வாழ்த்து
சித்திரை திருநாள் வாழ்த்து....!
சித்திரை யே....!
வைகாசி -
ஆனி யென...
ஆடி வருந் தேரே....!
ஆவணி ப்பொன் -
புரட்டாசி த்தேன்....
ஐப்பசி யின் பொழுதே...!
கார்த்திகை பூக்க -
மார்கழி சூடிடும்...
தை ப்பாவை மலரே....!
மாசி யென வாயேன்
பங்குனி யே...!
இப் பார் சிறக்க -
வரம் தாயேன்.....
தயை நிதியே ..!