மறு ஜென்மம் என்பது - நற்பெயரோடு வாழ்ந்திருப்பது -12040

அழுகை என்பது தீர்வல்ல - இதை
அறிந்தால் மனசில் சோர்வல்ல
அகிலம் முழுவதும் நாம் வெல்ல - நம்
அறிவை பயன்படுத்துதல் தவறல்ல....!!

அலட்சியப் படுத்துவோர் படுத்தட்டும்
அக்கறை எடுப்போர் எடுக்கட்டும்
அடுத்தது நலமாய் நடக்கட்டும்
ஆயுசுக்கு பிறகும் நம் நற் பெயர் வாழட்டும்...!

எழுதியவர் : ஹரி (14-Apr-15, 12:49 am)
பார்வை : 110

மேலே