மீண்டும் குழந்தையாக விரும்பினேன் - கவிஞனானேன் - 12039
![](https://eluthu.com/images/loading.gif)
புல்வெளி தாய் மடி
தென்றல் என்பது
தாலாட்டு....!
கவிஞன் எப்போதும்
குழந்தை.....! அவன்
கையில் சுற்றும்
பம்பரம் - உலகம்.....!!
புல்வெளி தாய் மடி
தென்றல் என்பது
தாலாட்டு....!
கவிஞன் எப்போதும்
குழந்தை.....! அவன்
கையில் சுற்றும்
பம்பரம் - உலகம்.....!!