இலவச நாட்காட்டி

மரியம்மாள்
டிபார்ட்மென்ட் ஸ்டோரிலோ...

கணேஷ் ஸ்டோர்,
தெற்கு ரத வீதியிலோ...

பரக்கத் பலசரக்கு
மளிகை கடையிலோ...

ஆச்சாரம் பார்க்கும்
அவருக்கும் - ஒரு
இலவச காலண்டர்
கிடைத்துவிடும்..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (14-Apr-15, 7:12 pm)
பார்வை : 48

மேலே