வேசம் இட்டு ஆட

கண்ணெணும் தாரகை தன் புழக்கம் மறந்து,
இரவெனும் இருளிளே ஒழுகிட ....

வேற்பிடித்தெழுந்த சொற்பணக் கூட்டம்,
வேசம் இட்டு ஆட...

இடம் உவந்த மென் இரவே
வருக.....வருக.....

இமையால் உம்மை ஏந்துவம் வாரீர்....

எழுதியவர் : சிவசங்கர்.சி (15-Apr-15, 9:45 pm)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
பார்வை : 470

சிறந்த கவிதைகள்

மேலே