இயற்கை

அழகான இளங்கதிர் காற்றின் பரிசமும்,

மழலையின் புன்னைகையும் ,

மழையின் சுவாசமும்,

வாழ்வில் என்றும் மறையா நினைவுகள்...

எழுதியவர் : சரவணன் (15-Apr-15, 8:01 pm)
Tanglish : iyarkai
பார்வை : 119

மேலே